தமிழ், நாட்டுநடப்பு

ஜீவனாம்சம் கால்குலேட்டர்

சில நாட்களுக்கு முன்பு எனது அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் ஒரு பெண், தான் ஒரு நிதி ஆலோசகர் என்று அறிமுகம் செய்துகொண்டார். எனக்கு அவரது சேவைகள் ஏதும் தேவையில்லை என்று சொல்வதற்குள், தயவு செய்து இரண்டு நிமிடங்கள் மட்டும்...