சிறுகதை, தமிழ்

பங்குனிப் பொங்கல்

திருமணமான ஆண்கள் பெரும்பாலானோர் இதை கடந்திருக்கக் கூடும். மனைவியிடம் ஒரு விஷயத்தை பற்றி பேச வேண்டும். பேசினால் பிரச்சினை வரும் என்று தெரியும். தெரிந்திருந்தும் வேறு வழி இல்லாமல் அதைப் பேசியே தீர வேண்டும். பேசிய பிறகு ஒரு பிரளயமே வரும்....