சிறுகதை, தமிழ்

கிணற்றுத்தவளை

அந்த கிணற்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முப்பத்தியோரு வயதான குழந்தை, வெயில். வாகன வெளிச்சத்தை கண்கொட்டாமல் பார்க்கும் ஒரு முயல்குட்டியைப் போல தொடர்ந்து சில நொடிகள் தன்னிலை மறந்து போனான். நினைவு வந்த பின் தன் சைக்கிளில் டக்கடித்து மேலேறி அமர்ந்தான். சில...